Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
மனிதனின் அறிவிக்கு எட்டாத சிலந்தியின் தொழில் நுட்பம் – வீடியோ
by V2V Admin
ஒவ்வொரு உயிரினங்களும் தம க்கென சில விசேட இயல்புக ளைக் கொண்டு காணப்படுகின் றன. அவற்றிலும் சிலந்திகளின் வலை பின்னும் இயல்பானது இன் றுவரைக்கும் மனிதனை வியக்க வைக் கும் தொழில் நுட்பமாகவே காணப்படுகின்றது. இது தனது உமிழ் நீரில் பின்னும் வலையின் வலிமையும் சிக்கல் தன்மையுமே இதற்கு காரணமாகும்.