Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகைக்கு 100 முத்த‍ங்களை பரிசாக கொடுத்த‍ நடிகர்

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பிலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்திலும் புதியதாய் உருவாகிவரு ம் புதிய படம் நீர்ப் பறவை. இத்திரை ப்படத்தில் கதா நாயகனாக விஷ்ணுவும், கதா நாயகியாக சுனைனாவும் நடிக்கி ன்றன். மேலும் தம்பி ராமையா ,சரண்யா பொன்வன்னன், நந்திதா தாஸ், அழகம் பெருமாள், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றன ர்.

இத்திரைப்படத்தில் இடம்பெறும் தேவன் மகளே! தேவன் மகளே! என்ற‌ ஒரு பாட லில் கதாநாயகி சுனைனாவுக்கு, நாயக ன் விஷ்ணு 100 முத்தங்கள் கொடுத்த காட்சி மிகுந்த கிளு கிளுப் புடன் சமீபத்தில் படமாக்கினார்கள். தமிழ் சினிமாவில் ஒரு பாடலு க்கு அதிக முத்தம் கொடுப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: