Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை ரஞ்சிதாவைத்தொடர்ந்து ஆன்மீகப் பாதையில் நடிகைகள் . . . .!

நடிகைகள் ஆன்மீகத்துக்கு மாறி வருகிறார்கள். தியானம், யோகா பயிற்சிகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றன ர். சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவ ங்களில் இருந்து விடுபட ஆன்மீகத்தை நாடுவதாக கூறப்படுகிறது.

நயன்தாரா காதலுக்காக இந்து மதத்துக்கு மாறினார். தற்போது காதல் தோல்வி அடைந்துள்ளதால் முக்கிய இந்துக்கோவி ல் ஸ்தலங்களை தேடிச் சென்று வழிபட்டு வருகிறார். திருப்பதி, குருவாயூர் கோவில் களில் அவரை அடிக்கடி காண முடிகிறதா ம். தியானமும் கற்கிறார். இப்போது அவரி டம் அமைதி குடிகொண்டுள்ளதாக நெருக் கமானவர்கள் கூறுகின்றனர்.

லட்சுமிராய், பூமிகா போன்றோரும் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுகி றார்கள். ஸ்ரேயா முழு ஆன்மீக வாதியாகியுள்ளார். கோவையி ல் உள்ள ஈசா மையத்துக்கு அடி க்கடி சென்று பல வாரங்கள் தங்கி தியானம் செய்கிறார்.

அவரை தொடர்ந்து நடிகை தனு ஸ்ரீ தத்தாவும் கோவை ஈசா மையத்தில் தியானத்தில் ஈடுபட் டு வருகிறார். இவர் விஷால் ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர். தனுஸ்ரீ தத்தா கடந்த சில நாட்களாக மன அமைதியின்றி காணப்பட்டார். திடீரென இமயமலைக்கு ஆன் மீக பயணம் மேற்கொண்டார்.

அங்கு வசிக்கும் சாமியார்களை பார் த்ததும் தனுஸ்ரீ தத்தாவுக்கும் சாமியா ராகி விடவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. வீட்டுக்கு திரும்பியதும் மொட்டையடித்து சாமியாரானார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, பத் து வருட சினிமா அனுபவம் என் னை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி விட் டது. சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை என்னை இமயம லைக்கு ஆன்மீக பயணம் செய்ய தூண்டியது. மொட்டை அடித்துக் கொண்டேன் என்றார்.

நடிகை ரஞ்சிதாவும் மன அமைதி தேடியே நித்யானந்தா ஆசிரமத்து க்கு சென்றார். இன்னும் பல நடிகைகள் ஆன்மிக தேடலில் ஈடுபட்டு ள்ளனர். அனுஷ்கா யோகா ஆசிரியையாக உள்ளார்.

– malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: