Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என் று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜா லத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பை யும், பெற்றோரை யும் , சகோதரர்களையும், உறவுகளையும் தீராத் துயரில் மூழ் கடித்துவிட்டு பயிற்று விக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னா ல் ஓடிப்போகின்றாள். 

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிக ளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமா க ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர் களுக்கோ. அல்லது உறவினருக் கோ தயவுசெய்து அறிவித்து விடுங் கள், ஓடிப்போகும் போது இவள் தன து பெற்றோரின் ஓட்டு மொத்த சேமி ப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்ட ப்படுகின்றாள்.

இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய், தகப்பனும் வேண்டாம், அண் ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்றுசொல்லக் கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி, நீ இல்லாமல் என் னால் வாழவே முடியாது. 

நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள். இவள் கொ ண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவ ள் தூக்கி வீசப்படுகின்றாள். 

இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியா மல், எங்கும் செல்ல முடியாமல் இறு தியில் தனது வயிற்றுப் பிழைப் புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொ ள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுக ன் தனது அடுத்த பணி யினை தொர்ந்தவனா க அடுத்த இளம் பெண் னை மயக்கும் வேலை யில் கவனமாகின்றான் . 

ஆனால் இந்த அயோக் கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னி ன் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமை யிலும் நரகம். உங்கள் பிள்ளைகளு க்கு நேரடியாகவே, அழகான முறை யில் எடுத்து சொல்லுங்கள், இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்றபட வேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவே ண்டும்,பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும், தொடர்ந்து கவ னிக்கப்பட வேண் டும். நம் சகோதரி களை பாதுகாக்க வேண்டும். 

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: