தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போ
ன்ற குடும்ப படங்கள் வெற்றி யை தொடர்ந்து அடுத்ததாக தான் இயக்க ப்போகும் அம்மாவின் கைப்பேசி என்ற திரைப் படத்தில் பாக்யராஜ் – பூர்ணி மா தம்பதிகளின் மகனும் சக் கரக்கட்டி, சித்து ப்ளஸ் டூ போன்ற திரை ப்படங்களில் கதா நாயகனாக நடித்த சாந்தனு நடிக்கிறார். நடிகை இனியா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில், சாந்தனுவின் உதட்டில் இனியா முத்தம் கொடுப் பது போல் அக்காட்சி பரபரப்பாக படமாக் கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் தங்கர் பச்சானிடம் கேட்டபோது, ஒரு கிராமத்தில் , 8பிள்ளைகள் பெற்ற ஒரு தாயின் கதை இது . கதைப்படி, எட்டாவதாக பிறந்த கடைசி ஆண்பிள்ளை, சாந்தனு. இவரு டைய மாமன் மகளாக இனியா வருகிறார். சாந்தனு வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளத்தில் தனது முறைப்பெண்ணுக்கு உள்ளாடைகள் வாங்கிக்கொண்டு அவளு க்கு பரிசளிக்க செல்லும்போது அதை வாங்கிக் கொண்ட நடிகை இனியா, அன் றைக்கு என்கிட்ட ஏதோ ஒண்ணுகேட்டி யே… என்ன அது? என்றபடி சாந்தனுவை நெருங்கி உதட்டுடன் உதடுசேர்த்து முத்தம் கொடுக்கிறார். இந்த காட்சியை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறோ ம், என்றார்.