Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

. தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா

 

இரண்டு நாட்களுக்கு முன்னால்…

ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்…. போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கே ட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையி ல்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் “காக்கா” என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோ ல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன்.

இன்று,

வண்டியை நான் ஓட்ட வி ல்லை, நண்பன் ஓட்டினா ன். இம்முறையும் மாட்டிக் கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சி ப்பார்த்தும் அவர் விடுவ தாகயில்லை. அந்த நேரம் எனக்கு மனத்தில் “காக்கா” என்ற வார்த் தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் “காக்கா சார்…” என்றான். போலீசார் முகம் போனது பார்க்க வேண்டுமே!. பிறகு அமைதியாக சொன்னார், “டேய்… எங்க கிட்டே வா…நாங்க யாரு… தமிழ்நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா இன்னை க்கு கோட் வேட் (password) “குயில் டா…”….

என்ன சொல்வது இவர்கள் அறிவை….

….(இது உண்மையா’ன்னு தெரியல….நண்பர் ஒருவரின் அனுபவத்தை அவரது FB Page’ல் இருந்து சுட்டதை சுட்ட‍து)…

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: