Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த நாட்டுக்கு என்ன எண் ? என்பதை மிக எளிதாக உங்கள் மொபை ல் போனிலேயே பார்க்க

 

நாம் வெளிநாடுகளுக்கு  போன்செய்யும் போது அந்நாட்டினுடைய  code எண் சேர்த்து தான் டயல் செய்வோ ம், உதாரணமாக சிங்கப்பூருக்கு +65 என்ற எண் இருப்பது போல ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு எண் இருக்கும் ,இந்த சாப்ட்வேர் ஐ நாம் உபயோகப்படுத்துவ தன் மூலம் எந்த நாட்டுக்கு என்ன எண் (ISD Code)? என்பதை மிக எளிதாக உங் கள் மொபைல் போனிலேயே பார்க்கலா ம்.

முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென் று  download செய்யவும் , பிறகு இந்த software ஐ நமது மொபைலுக்கு மாற்றி  கொள்ள வேண்டும் ,பிறகு , இது appli cation ஆக நமது மொபைலில் தோன்று ம், அதில் எதாவது ஒரு 9 இலக்க எண்ணை கொடுத்து serch செய்ய வேண்டும்.

 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: