Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

யூ ட்யூப் வீடியோவில் உள்ள‍ குறிப்பிட்ட‍ ஒருவரது முகத்தை மறைக்க . . .

 

நாம் வீடியோ ஏதாவது பார்க்க வேண்டுமானால் முதலில் செல்வது கூகுளின் யூட்யூப் தளத்திற் கு தான். இது வரை பல் வேறு வசதிகளை அறிமுகப் படுத்திய யூட்யூப் தற்போது வீடியோவில் முகத்தை மறைக்கும் (Face Blurring) வசதியை அறிமுகப்படுத்தி யுள்ளது.

நீங்கள் வீடியோவை யூ ட்யூபில் அப்லோட் செய்த பிறகு அதனை எடிட் செய்யும் வசதி இருக் கும் அல்லவா? அதில் Enhancement என்பதை கிளிக் செய்தால் பின் வருமாறு வரும்.

அதில் வீடியோவிற்கு கீழே Additional Features என்பதை கிளிக் செய்தால் Blur All Faces என்று காட்டும். அதில் Apply என்பதை க்ளிக் செய்தால் வீடி யோவில் உள்ள முகங்கள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட வீடியோவின் Preview-ஐயும் பார்க்கலாம்.

பிறகு மேலே Save As என்பதை கிளிக் செய்தா ல், முகங்கள் மறைக்கப்பட்ட வீடியோ தனியா க உருவாக்கப்படும். Save என்பதை கிளிக் செய் தால் அதே வீடியோ மாற்றப்படும்.
மேலும் வீடியோவின் தரத்தை பொறுத்து, சில நேரங்களில் வேலை செய்யாமல் இருக்கலாம் என்றும் யூட்யூப் தெரிவித்துள்ளது.

இணைய முகவரி: youtube-global.blogspot.in

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: