கையேந்தி பவன் என்றால் சாலையோரத்தில் உள்ள இட்லிக்கடை. இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இட்லி சாப்பிடுவதை வழக்க மாக வைத்துள்ளார். சினிமா நடிகர்களை பெரும்பாலும் நட்சத்தி ர ஹோட்டல்களில் கா ணலாம். ஆனால் கொலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கையேந் தி பவனில் அடிக்கடி காண்பதாக தமிழக ஊடகங்கள் கூறுகிறது.
சென்னையில் உள்ள போய ஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் வசிக்கின்றார். இங்குள்ள கையேந்தி பவனில் இட்லி சாப்பிடுவது சூப்பர் ஸ்டாருக் கு பிடிக்கும். எனவே எப்பொ ழுதெல்லாம் இட்லி சாப்பிட ஆசை வந்தாலும் தனது அம் பாசிடர் காரில் பறப்பார். அப் பகுதியில் அம்பாசிடர் கார் நின்றால் ரஜினி இட்லி சாப்பிடுகின்றார் என்று அர்த்தமாம். சமீபத்தி ல் உடல்நலக்குறைவினால் சிங்கப்பூரில் வைத்தியம் பெற்றுக் கொ ண்டு சென்னை திரும்பினார். அந்த நாட்களில் கையேந்தி பவனுக்கு செல்லவில்லை. இருப்பினும் இட்லியின் ருசியை மறக்க முடியாம ல் மீண்டும் அக்கடைக்குசென்று இட்லி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.
(இணையங்களில் கண்டெடுத்த செய்தி)
தங்களது இந்த பதிவுக்கு மிக்க நன்றி,எளிமைக்கு பெயர் வாங்கிய எங்கள் சூப்பர் ஸ்டார்! எங்கள் உயிரும் அவரே! உங்கள் எங்கள் உணர்வும் அவரே! வாழ்க பல்லாண்டு