பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பேரூந் து ரயில் பயணங்களின் போதும், பல்வேறு பொது இடங்களில் இந்த ரூபிக் க்யூப் என்ற ஒரு விளை யாட்டு கருவியை தங்களது கையில் வைத்துக்கொண்டு அதை முன்னும் பின்னும் இட மும் வளமும் அதை திருகிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த விளையாட்டில் வெற்றி பெற்றார்களா என்று கேட்டால், இல்லை என்ற பதிலே பெரும்பாலானவர்கள் சொல்வார்கள். இந்த விளையாட்டில் அக் கருவியில் பக்கவாட்டில் நான்கு புறங்களிலும், மேலும் கீழுமாக இரண்டு புறங்களும் உண்டு, ஆக மொத்தம் ஆறு பக்கங் கள் கொண்டதாக இது இருக்கும் ஒரு பக்கத்திற்கு ஒன்பது கட்டங்கள் வீதம் இருக்கும் அதில் வெள்ளை, நீலம், சிகப்பு, ஆரெஞ்சு, பச்சை, மஞ்சள் வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கும் இந்த வண்ணங்க
ளில் அதே வண்ண முடைய கட்ட ங்களை சேர்ந்து வருவது போல் வைக்க வேண் டும். உதாரணமாக வெள்ளை நிறமுள்ள கட்டங்க ளை உடைய ஒன்பது கட்டங்க ளையும் ஒரு பக்கமாக வருமாறு நீங்கள் அமைக்க வேண்டும். இது போன்ற பிற வண்ணக்கட்டங்க ளையும் அதே வண்ண கட்டங்க ளுடனை இணைத்து ஒரே பக்கத் தில் வருமாறு அமைத்தால் நீங்க ள் இந்த விளையாட்டில் வெற்றி அடைந்து விட்டீர்கள். கீழுள்ள வீடியோவில் பார்த்துக்எப்படி திருகினால் வெற்றி பெறலாம் என்ற எளி ய வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. பார்த்து பயனுறுங்கள்.
நீண்ட நாட்களாக இந்த விளையாட்டில் என்னால் வெற்றி பெற முடியாமல் இருந்தது. தகுந்ததொரு ஆலோசனைகளை வீடியோமூலம் வழ்ங்கிய தங்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுக!