தமிழில் ரன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான மீரா ஜாஸ்மின், தொடர்ச்சியாக கஸ்தூரி மான், மெர்குரி பூக்கள் சண்டை கோ ழி, பரட்டை என்கிற அழகு சுந்தரம் உட்பட பல தமிழ்ப் படங்களிலும் ஏராளமான மலையாளப் படங்களி லும் நடித்துள்ளார். கடைசியாக கட ந்த ஆண்டு மீராஜாஸ்மின் நடித்து வெளி வந்த பிரசாந்துடன் மம்மட்டி யான் என்ற திரைப்படமும், புது முக நடிகருடன் நடித்த ஆதி நாராயணா ஆகிய இரு படங்கள்ஆகும். ஆகவே மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போது தமிழில், மலையாளத்தில் புதுப்படங்களு க்கு அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. தற்போது ‘லிசமாயி டே வீடு’ என்ற மலையாள படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக வெ ளியான திரைப்படங்களில் புதுமுகங்களே நடித்து இருந் தனர். மீரா ஜாஸ்மின் இடத் தை ரீமாகல்லீங்கள் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. மீரா ஜாஸ்மின் நடிக்கவிருந் த பல பட வாய்ப்புகள் ரீமாவு க்கு கைமாறியுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. மீண்டும் நடிக்க வந்துள்ள காவியா மாதவனும் மீரா ஜாஸ்மினுக்கு சவாலாக இருக்கிறார். மார்க்கெட் திடீரென சரிந்ததால் மீரா ஜாஸ்மின் அதிர்ச்சியில் இருக்கிறார்.