Wednesday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலில் விழுந்த‌ நடிகை, தற்போது க‌வர்ச்சியில் . . .

 

‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா ‘மாசிலாமணி’, ‘வம்சம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘கதிர் வேல்’, ‘சமர்’, ‘நீர் பறவை’, ‘பாண்டி ஒலி பெரு க்கி நிலையம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண் கேரக்டரிலும் வந்த அவர் முதல் தட வையாக ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். குளிய ல் சீன்களிலும் ஆபாசமாக வருகி றார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நான் நடிக்கத்தயார்.  ‘பாண்டி ஒலி பெருக்கி நிலையம்’ படத்தில் என க்கு வலுவான கேரக் டர் அமைந்துள்ளது. நடிப்புத் திறமையை வெளி ப்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள் ளது. 

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இய க்குனர் ராசுமதுரவனுக்கு நன்றி. பாடல் காட்சி யொன்றில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். மலே சியாவில் படப்பிடிப்பு நடந்தது. பாடல் காட்சிக ள் சிறப்பாக வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறி னார்.

– malaimalar

 

Leave a Reply