சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்கம் எதிரில் நடிகை ரஞ்சிதாவுக்கு சொந்தமான (சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது இந்த வீட்டை வாங்கிய தாக கூறப்படும்) வீடு ஒன்று அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு இருக்கிறது. போலிச் சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக படுக்கை அறையில் இருப்பது போல் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் வீடியோ வெளியான தில் இருந்து இந்த குடியிருப்பு பகுதி யில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இங்கு பல பிரபல பத்திரிகையா ளர்கள், போலீசார் போன்றோர் ‘அந்த’ வீட்டுக்கு போவதும் வருவது மாக இருந்துள்ளனர். இதன் காரணமாக பல மாதங்களாக அந்த
வீட்டுக்கு நடிகை ரஞ்சிதா போகவில்லை. அமெரிக்காவுக்கு சென்று விட்டதாக கூறப் பட்டது.
தற்போது நித்யானந்தாவுடன்தான் இருப்ப தாக வெளியான படம் போலியானது என்று அறிவித்து மீண்டும் வெளி உலகுக்கு தலை காட்டியுள்ளார். அதோடு மட்டுமல்லாது நித்யானந்தாவுடன் இணைந்து ஆன்மீக நிகழ்ச்சிகளில் மீண்டும் பங்கேற்று வருகி றார். நடிகை ரஞ்சிதா வசித்த மேற்படி வீட் டை சாலையில் வருவோர் போவோர் எல் லாம் வேடிக்கை பார்த்தபடி செல்வதாலும் சிலர் அவதூற பேசு வருவதாகவும் சக குடி யிருப்புவாசிகள் எரிச்சலடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால், அவர்கள், ரஞ்சிதா குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வீட்டைகாலிசெய்ய வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டை காலி செய்துவிட ரஞ்சிதா முடிவுவெடுத்து உள்ளாராம். சாலி கிராம த்தில் வாடகைக்கு வீடு பார் த்து வருகிறார்.