Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடர்ந்து 5 மனைவிகளுடன் உடலுறவு கொண்டு பின் ஆறாவது மனைவியுடன் உறவு கொள்ளும் போது உயிரை பறிகொடுத்த‍ செல்வந்தர்

ஆப்பிரிக்காவில் உள்ள ஒக்பாடிபோவைச் சேர்ந்த வசதி படைத்த தொழில் அதிபர் உரோகோ ஒனோ ஜா. அவருக்கு 6 மனைவிகள். கடந்த செவ்வா ய்கிழமை அவர் பாரில் மது அருந்திவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு சென்று ள்ளார். அங்கு அவர் நேராக 6வது மனை வியின் அறைக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்து பொறாமைப்பட்ட மற்ற 5 மனைவிகள் அந்த அறைக் குள் புகுந்து கத்தி மற்றும் கம்பை காட்டி தங்களுடனும் உல்லாசமா க இருக்க வருமாறு மிரட்டி அழைத்தனர்.

ஒனோஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தும் முடியவில் லை. இதையடுத்து ஒவ்வொரு மனைவியு டனும் உல்லாசமாக இரு ந்துள்ளார். அதுவும் தொடர்ச்சியாக. முதல் 4 மனைவிகளை திரு ப்தி படுத்திவிட்டு 5வது மனைவியிடம் சென் றுள்ளார். ஏற்கனவே தொடர்ச்சியாக 4 பேரு டன் உறவு வைத்ததால் கலைத்துப் போன அவர் 5வது மனைவியிடம் சென்றதும் மூச்சு முட்டி இறந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பெண்களை கைது செய்துள்ளனர். ஒனோஜா இறந்தவுடன் அவரது முதல் 5 மனைவிக ளும் காட்டுக்குள் ஓடிவிட்டதாக 6வது மனைவி தெரிவித்தார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: