தமிழ் எம்.ஏ. திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அங்காடித் தெரு வால் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை அஞ்சலியும் எங்கேயும் காதல் என்ற திரைப் படத்தில் அறி முகமாகி, ஒரு கல் கண்ணாடி திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற ஹன்சி காவும் ‘சேட்டை’ திரைப்படத்தில் இணை ந்து நடிக்கிறார்கள். இத்திரைப் படத்தில் அஞ்சலிக்கு இத்திரைப் படத்தில் காமெடி ரோல் கொடுக்க ப்பட்டதாக என பேசப்படுகிறது.
இது தொடர்பாக அஞ்சலியிடம், சேட்டை படத்தில், இன்னொரு கதா நாயகியாக ஹன்சிகாவும் இருக் கிறாரே? உங்கள் இருவரில், யார் முதன்மை நாயகி? என்று கேட்டத ற்கு இப் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நானே, படத்தின் முக்கிய கதா நாயகி, பத்திரிகை நிருபராக நடிக்கும் எனக்கு, கதையிலும் முக்கியத்துவம் தந்துள்ளார் இயக்குனர். தவிர இத் திரை ப்படத்தில் நான் நகைச்சுவை கதா பாத்திரத்தில் நடிப்பதாக வெளியாட செய்தி உண்மைக்கு புறம்பானது. இத் திரைப்படத்தில் நவீன மங்கையாகவும் மிதமான கவர்ச்சி காட்டியும் நடித்துள்ளேன். என்றார்.