40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வாளர்களால் கண்டுபிடி க்கப்பட்டு ஆராய்ந்த போது இக் குழியினுள் மனிதனுக்கு பேராபத்தை உண்டாக்க கூடிய இயற்கை எரிவாயு வெளியே றுவதை தடுக்கும் விதமாக இக்குழியில் தீ முட்டி னார்கள் ஆனால் இன்று வரை அக்குழியில் இயற்கை வாயு வெளியேற்றம் நிற்காத தால், குறித்த நெருப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. இக்குழி ”நரகத்தின் வாசல்” என சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.