பெருந்தலைவர் காமராஜர் நாடார் வகுப்பை சார்ந்தவர் என்பதால், கவியரசர் கண்ணதாசன் அந்த வார்தையையே பயன்படுத்தி, அவரை பற்றிய எழுதிய சில வரிகள்
சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்
Intha maka kavi maaaaaaaaaaamanithan inru nammidaiye illai enra sokam nenjai arukkirathu. Kaalam en ippadicheithu nammai azhavaikkirathu enru iraivanai kettukondeirukkiren