Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூட்'.

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த ‘மூடு’. சரியான மூடில் இல்லா விட்டால் செக்ஸ் வாழ்க கை ரொம்ப சங்கடமாகிப் போகும். அதிலும் இருவருக் கும் ஒரே மாதிரியாக மூடு வருவது என்பது ம் ரொம் பவே முக்கியமானது. என வே இரவாகி விட்டாலே, நம் மாளு நல்ல மூடில் இருக்காங்க ளா என்று அறிந்து கொள்வதில் கணவனு ம் சரி, மனைவியும் சரி ரொம்பவே ஆர்வமாக இருப்பார்க ள்.

சரி மனைவியை எப்படி அந்த மூடுக்குக் கொண்டு வருவது.. வழக்க ம்போல சில டிப்ஸ் தர்றோம், படிச்சுப் பார்த்து பயன் பெறுங்க..

மனைவி கோபமா இருக்காங்களா… சில நேரங்களில் மனைவி கொஞ்சம் கோபமாக இருக்கலாம். உங்கள் மீது கோபமாக இருக்க லாம், பிள்ளைகள் மீது கோபத்தைக் காட்டலாம், வீ்ட்டில் உள்ளவர் கள் மீது கோபமாக இருக்கலாம். யார் மீது என்ன கோபமாக இருந் தாலும், கண்டிப்பாக அது உங்களது தலையி ல்தான் வந்து விடியும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே மனை வியை சமாதானப்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களைத்தா ன் சேரும். எனவே வேலைகளை முடித்து விட்டு சேலையை உதறி விட்டபடி வந்து அமரும் மனைவி யியடம் மென்மையாகப் பேசி, முடிந்தால், கை கால்களை அமுக்கி விட்டு, நெற்றியைப் பிடித்து விட்டு, லேசாக முத்தமிட்டு கோபத்தை க் குறைத்து குளுமைக்குக் கொண்டு வாருங்கள்.

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். மடியி்ல படுக்க வைத்துக் கொள்ளுங்கள், உடம்பெல்லாம் பிடித்து விடு ங்கள். அந்த கவனிப்பி ல் உங் க மனைவி மெதுவாக கரை ந்து போய் உங்கள் பக்கம் நக ர்ந்து வருவார். பிறகென்ன…

அப்செட்டாக இருக்கிறாரா… சில நேரங்களில் ஏதாவது காரணத் திற்காக மனைவி அப்செட்டாக இருக்கலாம். ஆபீஸில் ஏதாவது பிரச் சினை இருக்கலாம், குடும்பப் பிரச்சினையால் அப்செட்டாக இருக்கலாம். இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம். முதலில் அனு சரணையாக அமர வைத்து ஆற அமரப்பேசுங்கள். உங்க ளால் முடிந்த தீர்வுகளைப் பரிந் துரையுங்கள். முடிந்தவரை அவ ருக்குப் பிடித்தமான, உடன்பா டான முறையில் தீர்வைச் சொல்லுங்கள். அவருக் கும் மனசு லேசாகும், உங்களைப் பார்த்துப் புன்னகைப்பார், புரிந்து கொண்டு ஆரத் தழுவுவார்.

நல்ல மூடில் இருக்கிறாரா… சில நேரங்களில் மனைவி மகிழ்ச்சியா ன மூடில் இருப்பார். அதே சமயம், செக் ஸுக்கான மூடில் இருக்கிறாரா என்பது உங்களு க்குத் தெரியாது. ஆனால் மகிழ் ச்சியாக இருக்கிறார் என்பதே செக்ஸ் விளையாட்டின் முதல் படி என்பதைப் புரிந்து கொள்க. எனவே அவருடன் சேர்ந் து நீங்களும் மகிழ்ச்சியை வெளிப் படுத் துங்கள். அப்படியே லேசு பாசாக முன் விளையாட்டுக்க ளை ஆரம்பியுங்கள். சின்னச் சின்னதாக ரொமான்ஸ் செய்யுங் கள். கன்ன த்தைக் கிள்ளுங்கள், இடுப் பைப் பிடித்துக் கிள்ளுங்கள், உதட்டைப் பிடித்து விளையாடுங்கள், முத்தமிடுங்க ள், அருகில் இழுத்துக் கொண்டு ஆரத் தழுவுங்கள்.. இப்படியே உங்கள் பக்கம் அவரை ஈர்த்து தொடருங் கள்…

ரிலாக்ஸ் ஆக இருக்கிறாரா… சில நேரம் மனைவிக்கு வீட்டில் வேலை அதிகமாக இருந்திரு க்கும். எல்லா வேலையை யும் முடித்து விட்டு ஆய்ந்து ஓய்ந்து வந்து அப்பாடா என்று படுக்கையில் விழு வார். அப்போது போய், வா, என்று கூப்பிட்டு உறவுக்கு அழைத் தால் அது நிச்சயம் மனிதாபி மானம் இல்லை. எனவே அவ ரை நல்ல மூடுக்கு மாற்றி, உடலையும், மனதையும் தகுதிப்படுத்திய பின்னரே உறவுக்கு முயல லாம்.

இப்படிப்பட்ட நிலையில் முதலில் ம னைவியை ஈஸியாக படுக்கச் சொல்லி விட்டு மசாஜ் செய்து விடுங்கள். முது கை அமுக்கி விடலாம். கை, கால் களில் சொடுக்கு எடுத்து பாதங்களைப் பிடித்து விடலா ம். தலையில் தைலம் தடவி விட்டு அவரின் தலை பாரத்தை சுமூக மாக்கலாம். தேவைப்பட் டால் வெந்நீர் வைத்து இதமான சூட்டில் இருக்கும் போது மனைவிக்கு நீங்களே குளிப்பாட்டி விடலா ம். இது உறவுக்கு உடம்பை சூப்பராக தயாராக்கும்.

இப்படிச் செய்யும்போது செக்ஸுக்கா கத்தான் இதைச் செய்கிறாரோ என்று மனைவி நினைத்து விடாத அளவுக்கு நீங்கள் உண்மையாக வே செய்ய வேண்டும். அதாவது பாசத்தையும், காதலையும் அள் ளிக் கொட்ட வேண்டும். இப்படிச் செய்வத ன்மூலம் உங்களது மனை வியும் மன பாரத்தை இறக்கி வைத்துவிட்டு மெல்ல உங்கள் பக்கம் சாய்வார்.

இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய இருக்கிறது. கடைப்பிடியுங்கள், கைப் பிடியுங்கள், கலந்து மகிழுங்கள்…!

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: