கேமரா மொபைல் பயன்படுத்துபவர்களாகிய நாம் நமது பிரயாணங் களின் போது நமக்கு பிடித்தமான காட்சிகளை புகைப்படங்கள் எடு த்து மகிழ்வதுடன் நமது நண்பர்களுக்கும் அதை காண்பித்து பகிர் வதுண்டு. எனினும் சில சந்தர்ப்பங்க ளில் நாம் எடுக்கும் புகைப் படங்களில் சில எதிர்பார்க் காத காட்சிகளும் இடம் பெற்று விடும். அதுவே நமக் கு பெரிய மனக்குறையை ஏற்படுத்திவிடும். ஆனால், தற்போது அத்தகைய நீக்குவதற்கு ஐ போன்களில் பயன்படுத்தக் கூடிய கேமரா மென்பொருள் ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளது. இதன் மூலம் புகைப்படங்களில் இடம்பெறும் தேவையற்ற அல்லது விரும்ப த்தகாத காட்சிகளை எளிதாக அகற்றிடலாம்.
விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்