குழந்தைகளுக்கு வரும் இதய நோய் சம்பந்தமான மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் திரு. பிரசாத் அவர்கள் சன் டிவியின் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விக ளுக்கு விளக் கமளித்துள்ளார். இந்த பயனுள்ள விளக்கத்தினை தெரிந்துக் கொண்டு விழிப்புணர்வோடு இருக்க விதை2விருட்சம் கேட்டுக்கொள்கிறது.