Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

16 புதுமுகங்கள் நடிக்கும் "கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்"

 

புதிய இயக்குநர் வெங்கி இயக்கி 16 புது முகங்கள் நடித்து, விரை வில் வெளி வர உள்ள கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் என்கிற தமிழ்த் திரைப்படம், மணிரத்னம் இயக்கிய பம்பாய் திரைப்படத்தில் அரவிந்த்சாமி – மனிஷா கொய்ரா லாவின் குழந்தை நட்சத்திரமாக நடித்த‍ ஹ்ரிதயராஜ் ஹீரோவாக வும், டில்லி மாடல் அதிதி ஹீரோ யினாக நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் சுவாரசியமா ன செய்திகள் பல உண்டு, ஐன்ஸ்டினின் தத்துவமான நடப்பவை எல் லாம்முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டவை, அதில் நாம் எந்த வழி யை தேர்ந்தெடுத்து செல்கி றோம் என்பதை காதல், உறவு ,குடும்பம், நட்பு இப்படி அனை த்தும் கலந்த கலவையாக காட்சியகப் படுத்தியு ள்ளனர்.

இதுபற்றி இயக்குநர், பொறுப் பான முறையில் பெற்றோரு க்கும் பிடிக்கும் வகையில் இந்த படத்தில் காதல் கையா ளப் பட்டிருக்கு என்று கூறினார்.

இத்திரைப்படத்தை விளம்பரப் படுத்தும் வகையில் கொஞ்சம் காதல் கொஞ்சம் காபி என்ற கருவை வைத்து பாடல் எழுதி இசை அமைத் து அனுப்பும் சிறந்த ஒரு குழுவுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசும் காத்திரு க்கிறதாம், அதோடு மட்டும் இல்லாமல் பிரபல நிறுவனம் இந்த பாடல்களை எல்லாம் தொகுப்பு இசை தட்டாக வெளியிட உள்ள தாம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: