Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கு, எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா?

 

எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு வேண்டுமென்றால், தமிழில் மன்னிப்பு என்ற வார்த்தை உங்களுககு கட்டாயமாக பிடித்த‍ வார்த் தையாக ஏற்றுக்கொள்ள‍ வேண்டும்.

ஆம்! நமக்கு தீமை செய்தவர் களை பழி வாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர் களின் தவறுகளை மன்னிக் கும் குணம் படைத்தவர்களு க்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு முடி வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மனிதர்களின் மனதிற்கும், உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பு குறி த்து அமெரிக்காவின் கலிபோ ர்னியா மாநில பல்கலைக்க ழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.200 பேர் பங்கேற்ற அந்த ஆய் வில் 100 பேரிடம் உங்களுக்கு கெடுத ல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழி வாங்குவ துபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மீதமுள்ள 100 பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித் து மறந்து விடுவது போன்று கற்பனை செய்து கொள்ளுங்க ள் என்று கேட்டுக் கொள்ளப்பட் டது.ஐந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினை த்து பார்க்க வைத்து அவ ர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட் டது. நண்பரின் தவறுக்கு ஆத்தி ரப்பட்ட 100பேரின் ரத்தம் அள வி ற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப் போம் பாலிசியை கொண்ட 100 பேரின் ரத்த அழுத்தம் நார்மலாக இருந்ததும் தெரிய வந்தது.
 
இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமை பேரா சிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன், “மன் னிக்கும் மனம் இல்லாதவர்க ளின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமி ன்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிட லாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதய துடிப்பு சீராக இருந்ததும் மன்னி த்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படை யில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நல னுக்கு நன்மை தரும்” என்று கூறியுள்ளார். இந்த ஆய்வுமுடிவு அமெரிக்காவில் வெளி யாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட் டுள்ளது.
 
இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிரு ந்தே எண்ணம் போல் வாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே நம க்கு தீமை செய்தவர்களுக்கும்கூட நன் மையே நினையுங்கள் நோய்நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

Leave a Reply