Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காணாமல்போன வாய் பேச முடியாத சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் . . .

பெரம்பூர் இரயில் நிலையத்தில் காணாமல்போன வாய் பேச முடியா த சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் அன்பு நண்ப ர்களே..
நீங்கள் எங்கிருந்தாலும் இது சாத்தியமே, இணையத்தால் உலகம் சுருங்கிய நிலையில் இது சாத்தியமே.. உங்களால்
நேரில் தேடி கண் டுபிடிக்க இயலாது இப்பதிவினை பகிருங்கள் நண்பர்களே,.. . உங்க ளால் அது முடியும் தானே.. பகிருங்கள்.. உங்களால்
 ஒரு பெற்றோர்க ளின் உள்ளம் குளிர வைக்க முடியும் என்றால் அது மகிழ்ச்சி தானே…
முகநூலில் கண்டெடுத்த‍ செய்தி இது! தயவுசெய்து உங்களுக்கு இச்சிறுவனை பற்றிய தகவல்கள் தெரிந்தால், இதன் கீழுள்ள‍ கைபேசி எண்ணை  தொடர்பு கொண்டு தயவுசெய்து தெரிவிவிக்க‍ விதை2விருட்சம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

சிறுவனை பற்றிய சில விவரங்கள் உங்களுக்காக‌

NAME : EHATAESHAM FATHERS NAME : IKRAM
AGE : 11
HEIGHT : 3.5 FT
COLOR : WHEATESH , SHAVED HEAD , SCAR IN THE BACK HEAD
IDENTIFICATION MARKS : SMALL MOLE ON LEFT SHOULDER, MOLE ON THE LEFT CHEST
DRESS : RED COLOURED BOXED SHIRT WITH BROWN PANT
MISSING DATE : 29.07.12
D O B : 2 -05 – 2000
P2 OTTERI POLICE STATION
POLICE COMPLAIN NO : 1073/12 DATED: 31/07/2012
FIR NO: C 2369627
தொடர்புக்கு
MD ALI
9176499495
 

Leave a Reply