
தனது நண்பரைக் காதலிக் கும் ஒருவர் அதனை உண ர்வதற்கே சில காலங்கள் ஆகும். அவ்வா று தனது நண்பரை தான் காதலி க்கிறோம் என்ற எண்ணமே முதலில் குற்ற உணர்ச்சியாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
அதையும் மீறி, அவரும் தன்னை காதலிக்கிறாரா என்பதை ஆராய மனது அலைபாயும். இதற்கிடையே அவர் வேறு யாரையும் காதலித் து விடக் கூடாதே என்றும் மனம் பதபதைக்கும்.
ஒருவர் தன் நண்பரைக் காதலிக்கத் துவங்கியதும் செய்ய வேண்டிய விடயம், தனது காதலை வெளிப்படுத்து வது அல்ல. அவரது மனதில் தன்மீது காத ல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா இல் லை அதற்குமுன் வேறு எவரேனும் அவ ரைக் காதலிக்கிறார்களா அல்லது இவர் எவரேனும் காதலிக்கிறாரா என்பதை அறிந்து கொள்வது தான் முதல் வேலை யாக இருக்க வேண்டும்.
அவரது மனதில் காதல் ஏற்படவே இல்லை, தன்னை மிகவும் நல்ல நண்பராக நினைக்கிறார் என்று உறுதியாகத் தெரிந்த பின்பு காத லிக்க வைப்பதற்கான வழிகளில் ஈடுபடலாம்.
ஆனால் நாம் காதலிக்கும் நமது நண்பர், வேறு ஒருவரை காதலிக்கி றார் என்று உங்களுக்கு தெரிய வந் தால் உங்கள் காதலை கடலில் தூக் கிப்போடத் தயங்கக் கூடாது. அதற் கும் தயாராக இருக்க வேண் டும்.
உங்கள் காதலைத் தூக்கிப் போட்டு விட்டு வேறு ஏதேனும் உங்களுக்கு ப்பிடித்த வேலையில் முழு நேரமும் ஈடுபடுங்கள். காலம் எதையுமே மாற்றும் சக்தி படைத்தது. இப்படி எல்லலாம் நாம் இருந்திருக்கிறோ மா என்று எண்ணி சிரிக்க வைக்க வும் இந்த காலத்தால் முடியும்.
அதே காலம் உங்கள் காதலை மறக் க வைக்க முடியும். ஆனால் உங்க ளுக்காக உங்கள் நண்பர் உங்களுடன் இருப்பார். ஒரு வேளை உங் கள் காதலை நீங்கள் அவசரப்பட்டு வெளிப்படுத்தி, அவரது மன தை அது பாதிக்குமானால், நீங்கள் இழப்பது ஒரு காதலியை அல்ல, நல் ல நண்பரை.
ஒரு வேளை நீங்கள் காதலை வெளிப்படுத்தியதும், அது அவருக்குப் பிடிக்காமல் போனால், நீங்கள் இவ்வளவு காலமும் நண்பரைப் போல இருந்தது வெறும் நடிப் பாக அவருக்குத் தோன்றலாம். இதனால் உங்களுக்கு இடையே எந்த பந்தமும் இல்லாமலேயே போகலாம்.
காதலை மனதில் அடக்கி வைத் துக் கொள்வது கடினமான விடய மாக இருந்தாலும் அதனால் ஏற்ப டும் பாதிப்பு பெரிதல்ல. உங்களு க்கு எந்த பிரச்சினையிலும் தோள் கொடுக்க உங்தகளுக்காக ஒரு நண்பர் உங்ளகளுடன் இருப்பார். அதை விட வேறு என்ன வேண்டும் உலகத்தில் . . . ?