தனது தாயை அவமதித்து, அவளது அருமையை அறியாத ஒருவனி டம் பெரியோர்கள் அவளது அருமையை எப்படி புரிய வைப்பார்கள் தெரியுமா?
ஒரு கல்லை எடுத்து அவன் வயிற்றில் கட்டிக்கொண்டு இந்த மைதானத்தை 3 முறை சுற்றி வா என்பார்கள்? ஆனால் அவ னால் அக் கல்லை 1 முறைகூட சுற்றி வர இயலா மல் மயங்கி கீழே விழுந்து விடுவான். அவ னை மயக்கம் தெளிய வைத்து, சாதாரண ஒரு கல்லையே உன் னால கட்டி தூக்கிக் கொண்டு 1 முறை கூட இந்த மைதானத் தை சுற்றி வர முடியவில்லை யே! உன் தாய் 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் அவளுடைய வயிற்றில் உன்னை சுமந்து பெற்றெடுத்தாளே! அவளுக்கு ஏற்ட்ட உடல் உபாதைகளால் உன் னை கருவிலேயே அழித்தாளா! அல்லது உன்னை சுமப்பது பாரமெ ன்று 10 மாதம் சுமக்க வேண்டிய உன்னை 6 மாதத்திலேயே பிடுங்கி எறிந்து விட்டாளா? என்று கேட்டு ஒரு தாயின் அருமையை புரிய வைப்பார்கள்.
இந்த வீடியோவை பாருங்கள் ஒரு பெண் பிரசவ வலியால் துடித்து தனது குழந்தை ஈன்றெடுக்க எவ்வளவு சிரமப்படுகிறார்.
“உயிரை ஜனிக்கும் பெண்னினத்தை போற்றுவோம்!
தாய்மார்களை வணங்குவோம்!!”
excellent excellent excellent video amagzine every one should watch it and especially male should watch then only he will know that pain and feel of every mother
Penmai valga