Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"குறும்புக்கார பசங்க" மீது தனி அக்க‍றை செலுத்தும் நடிகை மோனிகா

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்து வந்த நடிகை மோனி கா, தற்போது தனது நடிப்பில் உருவாகிவரும், “குறும்பு க்கார பசங்க படத்தின்மீது தனி அக் கறையும், கவனமும் செலுத்தி வருகிறார்.

இது குறித்து நடிகை மோனிகா விடம் கேட்ட‍போதுm இப்படத் தை இயக்கி இருக்கும் டி.சாமி துரை, ஒரு மாற்றுத் திறனாளி என்பதாலும், அவரால் நடக்க வே முடியாது என்ற போதும், ஒரு வாகனத்தில் அமர்ந்தபடி, படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பா கவே இருந்து கொண்டு, எங்க ளைப்போன்ற‌ நடிகர் நடிகைகளிடம் இருந்து தனக்கு தேவையான நடிப்பை கேட்டு வாங்குவார். அவரது உழைப்புக்காகவும், தன்னம்பி க்கைக்காகவும், இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று, கடவுளை வேண்டுகிறேன் இவ்வாறு மோனி கா தெரிவித்தார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: