Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜப்பான் மொழியை விரும்பிக் கற்றுவரும் சூப்பர்ஸ்டார்

ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வை யில் ரஜியின் மகள் சவுந்தர்யா இய க்குகி றார். இப்படம் ரஜியின் பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
 
கோச்சடையான் படத்தின் பாடல் சி. டி. வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர்  டோக்கியோவில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இது போ ல் படத்தின் சிறப்பு காட்சியையும் டிசம்பர் மாதம் அங்கு திரையிடுகி றார்க ள்.
 
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ரஜினியும், தீபிகா படுகோனே வும் டோக்கியோ செல்ல உள்ளன ர். அப்போது ஜப்பானிய ரசிகர்க ளை ரஜினி சந்தித்து பேச உள்ளா ர். இதற்காக ரஜினி தற்போது ஜப் பான் மொழி கற்று வருகிறார். ஆசிரியரை வைத்து அந்த மொழி யை கற் கிறார்.
 
ரஜினிக்கு ஏற்கனவே தமிழ், தெலு ங்கு, கன்னடம், மலையாளம், இந் தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். இப்போது கூடுதலாக ஜப்பான் மொழியும் கற்கிறார். முத்து படம் ஜப்பானில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளன ர். ரசிகர் மன்றமும் அங்கு தொடங்கப்பட்டு உள்ளது.
 
ஜப்பானில் ரஜினியின் பல படங்கள் ஜப்பானிய மொழி சப் டைட்டிலு டன் திரையிடப்பட்டும் வருகி ன்றன. சுனாமி தாக்கி பேரழி வு ஏற்பட்ட போது ஜப்பானு க்கு செல்ல ரஜினி விரும்பி னார். ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. இப்போது கோச்சடையான் பாடல் வெ ளியீட்டு விழாவிலும்,  பிரிமி யர் காட்சியிலும் பங்கேற்க ஜப்பான் செல்கிறார். ரஜினி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். விமான பயணத்தை அவர் உடல் நிலை ஏற்குமா? என டாக்டர் களிடம் ஆலோசிக்கப்பட்டது.
 
டாக்டர்கள் பிரச்சினை இல் லை. பயணம் செய்யலாம் என்று அவர்க ள் பச்சைக்கொ டி காட்டி விட்டார்களாம். டோக்கியோவில் ஜப்பான் மொழியிலேயே ரசிகர்களிடம் ரஜினி பேச உள்ளார்.
 
malamalai

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: