Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீடியோ, ஆடியோ கோப்புகளையும் நாம் விரும்பும் பா‌ர்மட்டில் எளிதாக மாற்ற

வீடியோ கோப்புகளையும், ஆடியோ கோப்புகளையும் நாம் விரும்பு ம் பா‌ர்மட்டில் எளிதாக மாற் றி அமைக்க ஒருசின்ன மென் பொருள் உதவி புரிகின்றது. இதற்கு முதலில் இந்த மென் பொருளை தரவிறக்கம் செய் து, உங்கள் கணணியில் நிறு விக் கொள்ளவும்.

இதன்பின் இந்த மென்பொரு ளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள் ஆடியோ கோப்பை மாற்ற விரும்புகின் றீர்களா அல்லது வீடியோ கோப்பை மாற்ற விரும்புகி ன்றீர்களா என முடிவு செய்து அதற்குண்டானஆப்ஷனை டார்கெட் பா‌ர்மெட்டுக்கு மேல் உள்ளதை தெரிவு செய்யுங்கள்.

பின்னர் இதில் உள்ள +Add பட்டனை கிளிக் செய்து, தேவையான கோப் பை தெரிவு செய்யுங்கள். வீடியோ கோப்புகளுக்கான பா‌ர்மட்டுக்கள் கீழே உள்ளதை கவனியுங்கள். தே வையானதை தெரிவு செய்யுங்கள்.
 
எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தெரிவுசெய்யுங்கள். இறுதியாக கன்வர்ட் கிளிக் செய்யுங் கள். சில நிமிடங்களில் உங்களுடை ய கோப்பு மாற்றப்பட வேண்டிய பா‌ர் மட்டுக்கு மாறியிருக்கும்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: