இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தவரும் தமிழில் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்த்தவரான நடிகை சனாகான், சமீபத்தில் இந்தி நடி கைகளைவிட தென்னிந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அளவுக்கதிக மாக அடிமையாகி உள்ளனர் என்று பரபர ப்பு பேட்டி அளித்தார்.
மும்பை நட்சத்திர ஓட்டல்களில் தென்னிந் திய நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித் து விட்டு தள்ளாடுவதைப் நானே நேரில் பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன் ற பழக்கம் எதுவும் கிடையாது என்றும் கூறினார். இவரது கருத்துக்கு தென்னிந்தி ய நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்தும் பலர் பேட் டி கொடுத்தனர். அவரை எச்சரிக்கைவும் செய்தார்கள் ஆனால் நடிகை சனாகானோ மீண்டும் தனது கருத்தை ஆழமாக வலியுறுத்தி பத்திரி கையாளர்க்கு பேட்டி அளித்துள்ளார்.
அவரது பேட்டி இதோ . . நான் தவறாக எதையும் பேசவில் லை. மது பழக்கமும், புகை பழக்கமும் உள்ள நடிகைக ள் பற்றிய உண்மையைத்தா ன் நான் சொன்னேன். இன் றும் நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் மது கிளாசை கையில் வைத்திருப்பது போ ன்ற படங்கள் வந்து கொண் டுதான் இருக்கின்றன. அந்த பழக்கத்தை அவர்கள் அடியோடு கை விட்டு அவர்கள் திர்ந்தட்டும் அதை விட்டுவிட்டு என் மீது பாய்வது முறையான செயல் அல்ல. நடிகைகள் பற்றி நான் சொன்ன கருத்தி ல் இருந்து ஒருபோதும் மாறமாட்டேன். இவ்வாறு சனாகான் கூறி னார்.