பல விதமான வரிகளில் முக்கியமானது வருமான வரி ஆகும். அந்த வரிகளை செலுத்த என்னென்ன விதிகள் இருக்கின்றன என்பதை யும் அதற்கான வழிமுறைகளும் வழக்கறிஞர் ஹேமலதா அவர்கள் சன் டிவி யின் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் நேயர்களின் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். விதை2விருட் சம் வாசகர் கள் இதனை கேட்டு பயனுறுங்கள்