நம்மில் பலர் மருத்துவரிடம் சென்ற அனுபவம் இருந்திருக்கும். “டாக்டர் எனக்கு கொஞ்ச மயக்கமா இருக்கு து”! என்று கூறியவுடன் டாக்டரும், நமது உடலில் ஓடும் இரத்த அழுத த்தின் அளவை மருத் துவ உபகரண த்தின் உதவியால் மருத்துவர் நமக் கு உயர் ரத்த அழுத்தமா அல்லது குறைந்த ரத்த அழுத்தமா என்பதை கண்டறிந்து நம் மிடம் தெரிவித்து அதற்கேற்ப மாத்திரைகளையோ அல்லது சிகிச்சைமுறைகளையோ மேற்கொள்ளவர்.
நமது உடலில் ஓடும் ரத்தத்தின் அழுத்தத்தை எப்படி கண்டறிகி றார்கள் இதோ வீடியோ
– vidhai2virutcham