Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குறுகிய காலத்தில் திரைப்படத்தை இயக்கி முடித்து சாதனை படைத்த‍ இயக்குநர் பாலா

 

இயக்குநர் பாலா இயக்க‍த்தில் வெளி வந்த சேது, நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற திரைப்படங்களும் வெற் றி பெற்றது. தற்போதைய தமிழ் சினிமாவின் அடையாளமாக இவர் கருதப்படுகிறார். என்றாலும் இவர் ஒரு படத்தை எடுத்து முடிப் ப‍தற்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறார். இதனால் இவருக்கு என்ற கெட்ட பெயர் ஏற் பட்டுள்ள‍து.

த‌னக்கு வந்த கெட்ட‍ப் பெயரை போக்கும் விதத்தில் தற்போது இவர் இவர் இயக்கத்தில் அதர்வா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்தை 90 நாட்களில் ஒரு கட்டமாக எடுத்து முடித்தேவிட்டாராம். இது கோடம் பாக்கத்தில் உள்ளவர்களின் புருவத்தை உயர்த்தியுள்ள‍து.

 
 
 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: