Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"சொல்லி சொல்லி" குதூகலிக்கும் காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலின் நீண்டநாள் கனவு எது தெரியுமா? நம்ம‍ இளைய தளபதி விஜய்கூட‌ டூயட் பாட்டுக் கு நடனம் ஆட‌ வேண் டும் என்ப தே!, .இவரது ஆசை தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும், ‘துப்பாக்கி திரைப்படத்தில் நன வாகி இருப்ப‍தை, பார்ப்போரிட மெல்லாம் சொல்லி சொல்லி குதூகலிக்கிறாராம்.

இதுபற்றிய கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த‍ பதில்

“தமிழ், தெலுங்கு, இந்தி என, பரவலாக ஏராளமான நடிகர்களுடன் நடித்து விட்டேன். அப்படி நடித்த போது, ஒவ்வொரு கதாநாயகர்க ளும், ஒவ்வொருவிதத்தில் திற மையானவர்களாக இருந்தனர். ஆனால், விஜய் மாறுபட்டவராக தெரிந்தார். காரணம், காதல், ஆக் ஷன், சென்டிமென்ட், காமெடி , நடனம் என, எல்லாவ ற்றிலும் ஸ்பெஷலாக இருந்தார். அதனா ல்தான் ஒரு சக கலைஞராய், அவருடன் நடிக்கவிரும்பி காத்திருந் தேன். ‘துப்பாக்கி, என் ஆவலை பூர்த்தி செய்துள்ளது, என்கிறார் காஜல்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: