பத்து சிட்டுக் குருவிகள் கொ ண்ட பெட்டிகள் ஒரு கோயி லில் விற்க ப்படுகிறது.
அக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் வேண்டுத ல் நிறைவேறிவிட்டால் சிட்டு க்குருவிகளை பறக்க விடுவ தாக வேண்டிக் கொள்கிறார் கள்.
கோரிக்கை நிறைவேறியதும் சிட்டுக்குருவிகளை கோயிலிலேயே வாங்கி சுதந்தரமாகப் பறக்க விடுகிறர் கள்.
அந்தக் கோயிலின் பெயர் மஹா மாரிய ம்மன் கோவில், தாய்லாந்து நாட்டிலுள் ள பாங்காக் நகரின் மையப் பகுதியில் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள் பாவித் துக்கொண்டிருக்கிறது.
– நம் உரத்த சிந்தனை