Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"மேக் அப் இல்லாமல் நான் அழகாய் தெரிகிறேன்" – நடிகை வேதிகா

நடிகைகள் என்று எடுத்துக்கொண்டாலே மேக்அப் இல்லாமல் அவர் களை பார்க்க‍ அரிதாக இருக்கும். கைப்பையிலோ அல்ல‍து டச்சப் மேன் என்ற உதவியாளரை அருகில் வைத்துக்கொண்டு அடிக்கடி மேக் அப் அல்ல‍து டச் அப் செய்து கொண்டே இருப்பார்கள் ஆனால், பர தேசி படப்பிடிப்பில் மேக் அப் போடவோ அல்ல‍து அதுபற் றி, பேசுவதற்கோ இயக்குன ர் பாலா தடை வித்தித்திருப் பதாக அப்படத்தின் கதா நா யகி நடிகை வேதிகா தெரி வித்துள்ளார். பரதேசி, இயக் குநர் பாலா இயக்கும் படம்

இதுபற்றி நடிகை வேதிகா கூறுகையில்,

சுதந்திரத்துக்கு முன் 1930களில் நடிக்கும் கதையாக இது அமைக்க ப்பட்டுள்ளது. இதற்கான அரங்குகளை தேர்வு செய்வதில் பாலா கவ னமாக செயல்பட்டிருக்கிறார். வழக்கமாக தனது படங்களில் கதா பாத்திரங்களை உருவாக்கு வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். எனது கதாபாத்திரமு ம் அப்படிபட்ட ஒன்றுதான். சொல் லப்போனால் கூடுதலாக இப்பாத் திரத்திற்கு அக்கறை எடுத்திருக் கிறார். இந்த வேடத்தை பற்றி நான் எதையும் வெளியில் பேசுவ தற்கு தடை இருக்கிறது. இது ரசிக ர்களுக்கு ஒரு சர்ப்பரைஸ் பாத்திரமாக இருக்கும் என்பதில் சந்தேக மில்லை.

இந்த படத்திற்காக யாருமே மேக் கப் பயன்படுத்தவில்லை. அதற்கு ம் பாலா தடை போட்டார். மேக் அப் இல்லாமல் நான் அழகாய் தெரிகிறேன். இதுபோன்று எந்த வேடமும் இதுவரை நான் செய்ததி ல்லை. 1930களில் என்ன நிலை இருந்த தோ அதை மனதில் வைத்து நடிப்பதற்கு கஷ்டப்பட்டேன். ஆனால் அதுதான் இப் படத்தை உண்மை சம்பவங்களை சித்தரி ப்பதுபோல் வித்தியாசப்படுத்தி இருக்கிற து. இவ்வாறு வேதிகா கூறினார்.

Leave a Reply