Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

47 என்ற எண் ராசி இல்லாத எண்ணா?

 

ராசி இல்லாத எண்ணா?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களது கணவர் திரு. பெரோஸ் காந்தி தனது 47 ஆவது வயதில் மரணமடைந்தார்.

பெரோஸ் காந்தி அவர்களது தந்தை ஜஹாங்கிர் பர்டூன்ஜி, தனது 47 ஆவது வயதிலேயே இறந்துபோனார்.

பெரோஸ் காந்தி – இந்திரா காந்தி தம்பதியரின் மகனும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி தனது 47 ஆவது வயதில் தீவிரவாதிகளி ன் குண்டுவெடிப்புக்குப் பலியானார்

த‌கவல் – நம் உரத்த‍ சிந்தனை

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: