1. மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட முதல் சந்திப் பில் தன் பாதுகாவலர்களின இறப்புபற் றி ஒரு வார்த்தைக்கூடக் கூறாத அலெ க்ஸ் பால் மேனன் ஐ.ஏ.எஸ்.-ன் கல்வி
2. நடந்த விபத்திற்கு நான் எந்த விதத் திலும் பொறுப்பல்ல என்று கூறும் இரு முனைவர் பட்டம் பெற்றவரும், இரண் டு முறை நல் லாசிரியர் விருது பெற்ற வருமான பள்ளித் தாளாளர் முனைவர் விஜயனின் கல்வி
3. நாங்கள் சான்றிதழ் வழங்கிய பிறகு டேமேஜ் ஆகி இருக்கலாம் என்று அசட்டையாக பதில் கூறும் வட்டா ரப் போக்குவரத்து அதிகாரியின் கல்வி
4. சமூகத்திற்கு மிகப்பெரிய பாடத்தை ஸ்ருதி தனது மரணம் மூலம் உணர்த்திவிட்டுச் சென்றுவிட்டாள். அவள்மூலம் தமிழ்நாட்டில், இந் தியாவில் பஸ்கள்மூலம் கல்வி பயிலச் செல்லும் பள்ளிக்குழந்தை களுக்கு சட்ட ரீதியான தார்மீக பாதுகாப்பு வளையம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது என்றுகூறு ம் ஆட்டோ ஓட்டும்ஸ்ருதியின் தந்தை சேது மாதவனின் கல்வி!
இந்த நான்கில் யாருடைய கல்வி சிறந் தது என்று கேட்டால்,என்னைப் பொறுத்த வரை நான்காவது குறிப்பிட்டுள்ள ஸ்ருதி யின் தந்தையும் ஆட்டோ ஓட்டுநருமான சேது மாதவ னின் கல்வியே உயர்வானது? உண்மையானது?
– கல்வி டுடே ராம்
Alex Paul menon expressed his deep condolence for death of his guards and he lost his sleep because of that…please, collect the information correctly.