Thursday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: August 16, 2012

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய‍ போகிறீர்களா? (உங்களுக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு)

மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட் டன. போஸ்ட்-பெய்டு கனெக்‌ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீபெய் டு கனெக்‌ஷன் தான் உபயோகப் படுத்துகி றார்கள். சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடை களாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்ற ன. பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே (more…)

திரையுலகில் எல்லா நடிகைகளை பற்றியும் எனக்கு தெரியும்- லட்சுமி ராய்

 தற்போது தமிழ் சினிமாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் நடிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் விக்ரம் நடிப்பி ல் உருவாகியுள்ள தாண்டவம் படத்தில் அனுஷ்கா, எமிஜாக் ஸன், லட்சுமி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் 2 கதாநாயகிகள் நடித்த போதும் ‘தாண்டவம்’ படத்தில் நடிப்பது ஏன்? என்பது குறித்து லட்சுமி ராய் கூறும் போது, எனக்கு ‘தாண்டவம்’ படத்தின் திரைக்கதை மிகவும் பிடி (more…)

ம‌ணம் வீசும் மணவாழ்க்கைக்கு . . .

திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ" என்ற வார்த்தை திருமணத்திற்குப்பின் காணாமல் போய் விடக்கூடாது. வார்த்தை யால் கூறுவதைவிட உ ண்மையா ன அன்பை செயல்கள்மூலம் புரிய வைக்கவேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வை க்கவும் முயற்சிக்கவேண்டும். திருமணத்திற்குப் பின்னரும் தம்ப தியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிக ரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ம‌ணம் வீசும் மண வாழ்க்கைக்கு  (more…)

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் (more…)

கர்பிணிகள், என்னென்ன மாதிரியான உணவுகளை சாப்பிடக் கூடாது?

கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல் ல‍து கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்து ம் கிருமிகளும் பாக்டீரியாக்க‌ளும் அதிகளவில் காணப்படுகின்றன• ஆகையால், கர்பிணிகள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar