Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"எனது கவர்ச்சிப்படங்களை விரைவில் வெளியிட இருக்கிறேன்" – நடிகை ஷீலா

சென்னை பெண் ஷீலா. பூவே உனக்காக, நந்தா, டும் டும் டும் உள் ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இளவட்டம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமா னார். அதன் பிறகு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை. இத னால் தெலுங்கு சினிமாவில் நுழைந் து அங்கு பிசியான நடிகையாகிவிட் டார். நயன்தாராவுக்கு இணையாக கூட ஒரு படத்தில் நடித்துவிட்டார். தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்கும் ஷீலா. தமிழில் குடும்ப பாங் கான கேரக்டர்களை எதிர்பார்த்தார். தமிழில் வாய்ப்பு கிடைக்காவி ட்டாலும்கூட மலையாளம், கன்னடம், தெ லுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந் தார்.

இப்போது ஷீலாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டிரு க்கிறது. இதற் காக பிற மொழி பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் படத்துக்கான வாய்ப்பு க்கு காத்திருக்கிறார். “தமிழில் சிறிய பட் ஜெட் படங்களில் நடித்ததால்தான் பெரிய அளவில் வர முடி யவில்லை. தெலுங்கில் பெரிய படங்களாக நடித்து புகழ் பெற்றேன். எனவே அதே பார்முலாவில் பெரிய படங்க ளின் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். கதை கேட்டு வருகிறேன்” என்கிறார் ஷீலா. இப்போது அவர் தமிழில் கிளாமராகவும் நடிக்க முடிவு செய்து அதற்கென தனி போட்டோஷ¨ட் நடத்தியிருக் கிறார். அதனை விரையில் வெளியிட வும் இருக்கிறார்.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: