உலகையே தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டி ருக்கும் இணையத்தில் உள்ள நவீன தொழில் நுட்ப உத்திகளில் ஒன்றான குரல் மாற்று மென்பொருளை பயன்படுத்தி, இன்றைய இளைஞர்களை எப்படியெ ல்லாம் ஏமாற்றப்படு கிறார்கள் என்பதை இக்குறும் படத்தில் அற்புதமாக சித்தரித்து காட்டியுள்ளனர். இக்குறும்படம் இன்றைய இளைஞர் கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடி யோவினை கண்டு விழித்திருங்கள்.