Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஸ்ருதி

 

‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்கள் ஸ்ருதியை தமிழில் முன்னணி நடிகை யாக உயர்த்தியது. இந்தியில் ‘லக்’ படம் ஓடாததால் அங்கு மார்க் கெட் இல்லை. பிரபுதேவா இயக்கு ம் புதிய இந்தி படத்துக்கு கதா நாய கியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள் ளார். 

பிரபுதேவா இந்தியில் பிரபல இயக் குனராக இருப்பதால் அவர் படத்தி ல் நடிப்பதன்மூலம் இந்தியில் தன து மார்க்கெட் உயரும் என்ற எதிர் பார்ப்பில் உள்ளார். 

இதுவரை ரூ.40லட்சம், ரூ.60லட்ச ம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது ‘பலுபு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஸ்ருதிக்கு ரூ.1 கோடி சம்பளம்பேசி, ஒப்ப ந்தம் செய்துள்ளனர். இதில் ரவிதேஜா ஜோடியாக நடிக்கிறார். 

கதாநாயகிகளுக்கு ரூ.1 கோடிதான் அதிக பட்ச சம்பளமாக நிர்ணயி க்கப்படுகிறது. அதை ஸ்ருதி எட்டிப்பிடித்துள்ளதால் ஏற்க னவே ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் வியப்பாகியுள்ளனர். நிறைய படங்களில் நடித்த பிறகே இந்த சம்பள நிலையை தொட முடியும். ஆனால் ஸ்ருதி குறைவான படங்களிலேயே நடித்துள்ளா ர். சில படங்களே ஹிட்டாகி உள்ளன. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியு ள்ளது.

news in malaimalar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: