ஜீவனாம்சம் குறித்து சட்டம் என்ன சொல்கிறது? வழக்கறிஞர் திருமதி சாந்தகுமாரி, மற்றும் வழக்கறிஞர் லால்ஜி ஆகியோர் அது குறித்த தகவல்களை சன் டிவியின் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு விளக்க மளித்துள்ளார். இந்த பயனுள்ள விளக்கத்தினை கேட்டு பார்த்து பயனுறுங்கள்