கவியரசு கண்ணதாசன் பற்றி.. நாம் எத்தனயோ சுகங்களை அனுப வித்திருக்கிறோம்.. ஆனால் கவியரசர் ஒரு வித்தியாசமான சுகத்தை சொல்லுகி றார் பாருங்கள்!….
என் நினைவில் இருந்து அவருடைய கவி தை ஒன்று… (நினைவில் இருந்து சொல்வ தால் சிறிய தவறு ஏதேனும் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்).”
தொழுவது சுகமா
வண்ணத் தோகையின் கனிந்த மார்பில் விழுவது சுகமா
உண்ணும் விருந்து தான் சுகமா
இல்லை,
பழகிய காதல் எண்ணிப்பள்ளியில் தனி யே சாய்ந்து அழுவதே சுக மேன்பேன் யான்
அறிந்தவர் அறிவாராக!”
ஆஹா.. இவனல்லவா கவிஞன் !! இதை எழுதும் இந்த நொடியில் கலீல் கிப்ரானுடைய அமர வரிகளும் என் நினைவில் வருகிறது…