பில்லா-2வைஅடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கு ம் அஜீத், அப்படத்துக்காக, 15 கிலோ வரை, உடல் எடையை குறைத்துள்ளார். அவரது தோற்ற த்தைப் பார்த்து, படப்பிடிப்புக் குழு அசந்து நிற்கிறது. இது பற்றி, அந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா கூறும்போது, “பில்லா படத்தில் பார்த்த அஜீத்து க்கும், இப்போதைய அஜீத்துக்கும் , எந்த வித்தியாசமும் தெரியவில் லை. முன் இருந்த மாதிரியே, இப்போதும் இளமையாக இருக்கிறார். அதே சமயம், இன்னும், “ஸ்லிம்மா கிவிட்டார். தொழில்மீது பக்தியும், ஈடுபாடும் கொண்டவர்களால்தான், கதையின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள இயலும் என்கி றார்.
– news in dinamalar