இந்தியா, குடியரசு நாடானது முதல் இன்று வரை 14 பேர் ஜனாதிபதி பதவியை அலங்கரித்துள்ளனர். அவர்களது பெயர் பட்டியலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பெயர்கள் மட்டுமல்லாது பதவிக்காலம், பெற்ற வாக்குகள், இரண்டாம் இடத்தை பிடித்தவர், 2ஆவது இடத் தை பிடித்தவர் பெற்ற வாக்குகள், முதல் மற்றும் இரண்டாவது இடத் திற்கு உள்ள வாக்கு வித்தியாசம் ஆகியவற்றோடு பட்டியலிடப்ப ட்டுள்ளது.
1. ராஜேந்திர பிரசாத் (முதல் முறை)
வாக்குகள்: 5,07,400
இரண்டாமிடம் : கே.டி.ஷா
வாக்குகள்: 92,827
வித்தியாசம் : 414573
2. ராஜேந்திர பிரசாத் (இரண்டாவது முறை)
பதவிக்காலம்: 13.5.1957 – 13.5.1962
வாக்குகள்: 4,59,698
இரண்டாமிடம்: என்.என்.தாஸ்
வாக்குகள்: 2,000
வித்தியாசம்: 4,57,698
பதவிக்காலம்: 13.5.1962 – 13.5.1967
வாக்குகள்: 5,53,067
இரண்டாமிடம்: ஹரிராம்
வாக்குகள்: 6,341
வித்தியாசம்: 5,46,726
4. ஜாகீர் உசேன்

வாக்குகள்: 4,71,244
இரண்டாமிடம்: சுப்பாராவ்
வாக்குகள்: 3,63,971
வித்தியாசம்: 1,07,273
பதவிக்காலம்: 24.8.1969 – 24.8.1974
வாக்குகள்: 4,01,515
இரண்டாமிடம்: நீலம்சஞ்சீவ ரெட்டி
வாக்குகள்: 3,13,548
வித்தியாசம்: 87,967

பதவிக்காலம்: 24.8.1974 – 21.2.1977
வாக்குகள்: 7,65,587
இரண்டாமிடம்: சதூரி
வாக்குகள்: 1,89,196
வித்தியாசம் 5,76,391
7. நீலம் சஞ்சீவ ரெட்டி (போட்டியின்றி தேர்வு)
பதவிக்காலம்: 25.7.1977 – 25.7.1982
பதவிக்காலம்: 25.7.1982 – 25.7.1987
வாக்குகள்: 7,54,113
இரண்டாமிடம்: எச்.ஆர்.கண்ணா
வாக்குகள்: 2,82,685
வித்தியாசம்: 4,71,428
9.ஆர்.வெங்ட்ராமன்
வாக்குகள்: 7,40,148
இரண்டாமிடம்: கிருஷ்ண ஐயர்
வாக்குகள்: 2,81,550
வித்தியாசம் 4,58,598
10.சங்கர் தயாள் சர்மா
வாக்குகள்: 6,75,804
இரண்டாமிடம்: ஜி.ஜி.ஸ்வெல்
வாக்குகள்: 3,46,485
வித்தியாசம்: 3,29,319
11. கே.ஆர்.நாராயணன்
வாக்குகள்: 9,56,290
இரண்டாமிடம்: டி.என்.சேஷன்
வாக்குகள்: 50,631
வித்தியாசம்: 9,05,659

12. ஏ.பெ.ஜெ.அப்துல் கலாம்
வாக்குகள்: 9,22,884
இரண்டாமிடம்: லட்சுமி ஷேகல்
வாக்குகள்: 107366
வித்தியாசம்: 8,15,518
13. பிரதீபா தேவி சிங் பாட்டீல்
வாக்குகள்: 6,38,116
இரண்டாமிடம்: ஷெகாவத்
வாக்குகள்: 331306
வித்தியாசம்: 3,03,810
14 பிரணாப் முகர்ஜி
வாக்குகள்: 713763
இரண்டாமிடம்: பி.ஏ.சங்மா
வாக்குகள்: 3,15,987
வித்தியாசம்: 397776
{ { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
thanks for this information
Supper