பெங்களூரில் பிறந்து வளர்ந்த புதுமுக தமிழ் நடிகை காயத்ரி, பொன் மாலைப் பொழுது, மத்தா ப்பு படங்களில் நடித்து வருகிறார். டர்ட்டி பிக்ஸர் புகழ் நடிகை வித் யா பாலனைப்போல் தானும் ஒரு சிறந்த நடிகையாக வேண்டும் என்ற லட்சியக்கனவுகளோடு சினிமாவுக்குள் வந்திருக்கிறார். பெங்களூரு சாலைகளில், தோ ழிகளுடன் ஊர் சுத்துவதென்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
ஆனால், “சினிமாவில் நடிக்க வந்து, என் சுதந்திரத்தையே இழந்து விட் டேன் என்று, பயங்கர ஃபீல் பண்ணு ம் நடிகை காயத்ரிக்கு, ஸ்னோபால் சென்று ஐஸ் மழையில் குளிப்பது, சாலையில் பானி பூரி வாங்கிச் சாப் பிடுவதும், ரொம்ப இஷ்டம். “நடிகை யாகிவிட்ட நான், திரும்பவும் அந்த பழைய ஜாலியான வாழ்க்கை, என்னால் வாழ முடியுமா? என்ற ஏக்கம், அடிக்கடி என்னை வாட்டுகிறது என்கிறார்.