Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"சிவாவுக்கு சம்பளமே தரவேண்டாம்!" – நடிகர் பார்த்திபன்

ரஜினிகாந்த் நடித்து, கே.பாலசந்தர் இயக்கிய தில்லுமுல்லு படம் மீண்டும் தயாராகிறது. இப்படத்தின் தொடக்கவிழா, சென்னையில் நடந்தது. விழாவுக்கு டைரக்டர் கே. பாலசந்தர் தலைமை தாங்கினார். விழா வில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண் டு பேசினார். அவர் பேசியதாவது :-

தேங்காய் சீனிவாசனுக்கு மாற்று இது வரை இல்லாமல் இருந்தது. தில்லுமுல் லு படத்தில் தேங்காய் சீனிவாசன் ஏற்று நடித்த பாத்திரத்தை இப்போது பிரகாஷ் ராஜ் ஏற்று நடிப்பது பாராட்டுக்குரியது.

தேங்காய் சீனிவாசனுக்கு சரியான மாற்று பிரகாஷ்ராஜாகத்தான் இருக்க முடியும். அதேபோல் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிவா வை நினைத்துப் பார்க்கவே மகிழ் ச்சியாக இருக்கிறது. சிவாவை விட, புதுமுக நாயகி இஷா தல்வா ர் அழகாக இருக்கிறார். இது மாதி ரி ஒரு நாயகி கிடைத்தால், சிவ னே பார்வதியை தள்ளிவைத்து விட்டு ஒரு டூயட் பாடிவிட்டு வரு வார் என்றால், சிவா எம்மாத்திரம்? இந்த படத்தின் தயாரிப்பாளர்களு க்கு என் வேண்டுகோள்… சிவாவு க்கு சம்பளமே தரவேண்டாம். அழகான கதாநாயகியை அவருக்கு சம்பளமாக தந்து விட்டீர்களே, அது போதும்.

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

விழாவில் டைரக்டர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர்கள் M.S. விஸ்வ நாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்க தலைவர் S A.சந்தி சே கரன், நடிகர் கார்த்தி, S.R.M. குழும ங்களின் தலைவர் பாரிவேந்தர், மற்றும் ஏராளமான திரையுலக பிர முகர்கள் கலந்துகொண்டு பேசினா ர்கள். வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் அனைவரையும் வரவேற்று பேசி னார்.

– malaimalar

One Comment

  • Parthiban’s talk about Shiva keeping aside Parvathi to have the company of the actress is in bad taste.It is blasphemous talk.I wish to know whether Partiban is a hindu or a christian.If his full name with expanded initials is seen then we will know the truth.Parthiban should apologise for his sacrilegious comment about Lord Shiva and Parvathi devi and must repent by chanting OM NAMAH SHIVAYA ONE HUNDRED THOUSAND TIMES(whether he is a hindu or a christian pretending to be a hindu by revealing only the hindu name).

Leave a Reply