உங்களது FACEBOOK நண்பர்களிடம் இருந்நு தங்களுக்கு ஏதாவது Message Link Address http: //www.melma.se/ என்றோ அல் லது வேறு Message Link Add ress O வந்தால் அதனை நீங்கள் Open பன்ன வேண்டாம். அதில் ஆபாச புகைப் படத்தை இணைத்து விட்டிருக்கின்ற னர். எனவே இந்த “VIRUS” link Click செய்தால் தங்களது FACE BOOKல் இருந்து தங்களை அறியாமல் உங்க ளுடைய நண்பர்கள். மற்றும் உறவி னர்கள் என நீங்கள் Message அனுப்பு வது போன்று எல்லோருக்கும் போய் ச்சேரும். இதனால் நமது நட்பையும் மறியா தையையும் இழக்க நேரிடும். எனவே இதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதோடு. இயலுமானவரை ஏனைய நண்பர்களு க்கும் SHARE பண்ணுங்க….
– breaking newspaper from facebook
thanks for the info mate..