யூ டியூபில் பார்வையிட்ட போது ஒரு வீடியோ என்னை மிகவும் பா தித்தது. வேலைக்கு வந்த இடத்தில் ஒரு அப்பாவி சிறுவனை கொடூரமாக வும் அரக்கத் தனமாகவும் தாக்கும் இர ண்டு வாலிபர்கள்! இந்தவீடியோ எங் குபடம் பிடிக்கப்பட்டது, யார் படம் பிடி த்தது என்று தெரியவில்லை. நாம் ஜனநாயகத்திற்கு பெயர் எடுத்த இந்தி யாவில்தான் வாழ்கிறோமா? என்கிற சந்தேகம் இக்காட்சியை காணும் நம் ஒவ்வொரு மனங்களிலும் எழுகிறது இப்படி அந்த சிறுவனை அந்த வாலிபர்கள் இருவரும் கொடூரமாய் தாக்குவது ஏன்? இந்தளவு அவனை அடித்து துன்புறுத்த என்ன காரணம். அச்சி றுவன் அப்படி என்ன தவறு இழைத்தான்? அச்சிறுவனை இப்படி புரட் டி எடுத்த அக்கொடூர மனம் படைத்த வாலிபர்கள் தண்டிக்கப்பட்டா ர்களா? என்பது தெரியவில்லை.