இந்த மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியான நான் திரைப்படத்தை ஜீவா சங்கர் இயக்கத்திலும் முரளி ராமன், ஃபாத்திமா ஆன்டனி ஆகி யோர் தயாரிப்பிலும் தயாராகி ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ள து. இத்திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி கதா நாயகனாக அறிமுகமாகியுள்ளார் மேலும் இதில் நடிகர்கள் சித்தார்த், வேணு கோபால், நடிகைகள் ரூபா மஞ்சூரி மற்றும் பலர் நடித் துள்ளனர். இத் திரைப்படத்தின் விமர்சனத்தை காணுங்கள்